இப்ராஹீம் தாத்தாவும் கண்ணன் மாமாவும்

இப்ராஹீம் மாமாவும்
கண்ணன் அண்ணனும்
விஜயா அக்காவும்

என் தாய்க்கு இருந்ததைப் போல




இப்ராஹீம் தாத்தாவும்
கண்ணன் மாமாவும்

விஜயா பெரியம்மாவும்
எனக்கு இருப்பதைப் போல


லட்சுமி சித்தியும்
கார்த்தி மாமாவும்
ராகுல் மாமாவும்

ஷபீனா அத்தையும்
என் பிள்ளைகளுக்கு இருப்பதைப் போல

அருணா பாட்டியும்

ஆபித் மாமாவும்
உமா பாட்டியும்
தீக்சிதா அத்தையும்
என் பேரப்பிள்ளைகளுக்கும் இருப்பார்கள்

இன்னும் சொல்ல ஆசைதான்
என் அம்மா மேரியிடம்
"கிரேஸ் அக்காட்ட பேசனும் அத்தை "
என்றாளாம் லட்சுமி


பேசிவிட்டு வருகிறேன்




22 கருத்துகள்:


  1. ஆஹா வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க

    பதிலளிநீக்கு
  2. தமிழ்மணத்தில் இணைத்து வோட்டும் போட்டுட்டேன் வோட்டுக்கான பணத்தை சீக்கிரம் அனுப்பிவிடவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ தமிழ்மணம் வேலைசெய்கிறதா? நன்றி சகோ.

      வோட்டுக்கு துட்டு,ஐயகோ! அது புரட்டு! :)

      நீக்கு
  3. கதம்பம் நன்று பேசிய பிறகும் வந்து சொல்லவும்.

    பதிலளிநீக்கு
  4. இருக்கிற உறவெல்லாம் அப்படியே இருந்தால் நல்லாத்தான் இருக்கும்!..

    பதிலளிநீக்கு
  5. அருமை கிரேஸ் கலவையான உறவுகளின் பட்டியல் கண்ணுக்கு நிறைவாய் கலந்துரையாடிவிட்டு சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  6. அந்த சந்தோஷம்லாம் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் ..தொடர்பே இல்லாம போச்சி .பல வருஷம் முன் பார்த்த பரமு அங்கிளும்
    யூஸுஃப் பாயும் நினைவில் வந்து சென்றார்கள்

    பதிலளிநீக்கு
  7. ஒற்றுமையும் அரவணைப்பும்
    நல்லுறவுக்கு நற்பயனே!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...